பிணை முறி விசேட விவாதம் 6 ஆம் திகதி - Yarl Voice பிணை முறி விசேட விவாதம் 6 ஆம் திகதி - Yarl Voice

பிணை முறி விசேட விவாதம் 6 ஆம் திகதி

எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற விவாதத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

பிணைமுறி மோசடி தொடர்பான விசேட விவாதம் எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

எனவே இந்த நாடாளுமன்ற அமர்வில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.எனக் குறிப்பிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post