வலி.வடக்கு பிரதேச சபை த.தே.கூ வசம் |
வலி.வடக்கு பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ இருதி முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி தமிழரசு கட்சி 17, யூ.என்.பி 2, ஈ.பி.டி.பி 8, தமிழ் தேசிய மக்கள் முன்னணி 6, தமிழர் விடுதலை கூட்டணி 2 ஆசனம்களையும் கைப்பெற்றியுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் இப் பிரதேச சபையில் மட்டும் தனி பெரும்பான்மை பெற்று தமிழரசு கட்சி ஆட்சியமைக்கவுள்ளது.
Post a Comment