யாழ்ப்பாணத்திற்கு பலத்த பாதுகாப்புக் மத்தியில் இன்று வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா யாழ்.மாநாகரசபை திடலில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் அமைப்பாளர்கள், வேட்பாளர்கள், பொது மக்கள் எல பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment