அப்பாவின் கட்சியில் சேரமாட்டேன்– ஸ்ருதிஹாசன் - Yarl Voice அப்பாவின் கட்சியில் சேரமாட்டேன்– ஸ்ருதிஹாசன் - Yarl Voice

அப்பாவின் கட்சியில் சேரமாட்டேன்– ஸ்ருதிஹாசன்

அப்பாவின் கட்சியில் சேரமாட்டேன்– ஸ்ருதிஹாசன்
அப்பாவின் கட்சியில் சேரமாட்டேன்– ஸ்ருதிஹாசன்
கமல் ஹாசன் தொடங்க உள்ள கட்சியில் சேரமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் அவரது மகளும்  நடிகையுமான ஸ்ருதிஹாசன்.

வரும் 21 ந்தேதி நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மூத்த அரசியல்வாதிகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில்,  கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தனக்கு அரசியல் தெரியாது என்றும், கமலின் அரசியலுக்கு தன் முழு ஆதரவும் உண்டு என்றும் தெரிவித்தார். ஆனால் அவருடன் பயணிக்கும் திட்டம் ஏதும்  இல்லை என்று ஸ்ருதி ஹாசன் திட்டவட்டமாக கூறினார். மேலும் கமலின் அரசியல் பயணம் தொடங்க உள்ள ராமேஸ்வரம் செல்வீர்களா  என்பற்கு பதிலளித்த நடிகை ஸ்ருதிஹாசன் அன்று தனக்கு படப்பிடிப்பு உள்ளதால் போக போவதில்லை என தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post