![]() |
இணையத்தில் வரலாகும் எமி ஜாக்சனின் புதிய புகைப்படம்! |
எமி ஜாக்சன் சமீபகாலமாக லண்டன் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவருடன் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரளாகி வருகிறது.
மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரிட்டீஷ் மாடல், எமி ஜாக்சன். இதை தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் இந்தியில் "ஏக் தீவானா தா" என்ற படத்தில் அறிமுகமான போது அதில் ஹீரோவாக நடித்த பிரதீப் பப்பரை காதலித்தார். அவர் பெயரை பச்சையும் குத்தி கொண்டார்.
இந்நிலையில் திடீரென்று அவர்கள் காதல் முறிந்தது. சமீபகாலமாக லண்டன் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவருடன் ஒன்றாகச் சுற்றி வருவதாகக் தகவல்கள் வெளியானது.
![]() |
இணையத்தில் வரலாகும் எமி ஜாக்சனின் புதிய புகைப்படம்! |
அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, அவருடன் எமி ஜாக்சன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் இப்போது பதிவிட்டுள்ளார். எமி, இந்த தொழிலதிபரைதான் காதலித்து வருகிறார் என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறுகின்றனர்.
Post a Comment