நாட்டில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் நாட்டில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே நாட்டில் ஒரு மாற்றம் ஏற்படவுள்ளதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
Post a Comment