![]() |
வட்டுவாகல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல் |
கடற்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்தே இவ் அச்சுறுத்தலை விடுத்துள்ளனர்.
குறிப்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அவர்கள் அச்சுறுத்தும் முகமாக கைத்தொலைபேசி கமெறா மற்றும் பிரத்தியோக கமெறா கொண்டு புகைப்படம், வீடியோ பதிவுகளை மேற்கொண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
![]() |
வட்டுவாகல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல் |
Post a Comment