சற்று முன்னர் தமிழ் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள சென்.ஜேம் மகளீர் பாடசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று அவர் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
Post a Comment