முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் 28,29 சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடைபெற்ற விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட வடமாகாண அனைத்து மாவட்டங்களுக்குமான பெண்களுக்கான குத்து சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் ளு.சினாஜினி, ளு.பிரசங்கா ஆகியோர் தங்கப்பதக்கங்களையும் (2), மு.சாமந்தி , மு.சரண்யா ஆகியோர் வெங்கலப் பதக்கங்களை (2) பெற்று முல்லைத்தீவு மாவட்ட அணியினர் மாகாணத்தில் முதலாவது இடத்தைப் பெற்று கொண்டனர்.
கிளிநொச்சி அணியினர் 2ம் இடத்தினையும் வவுனியா 3ம் இடத்தினையும் பெற்று கொண்டமை குறிப்பிடத்தது.
கிளிநொச்சி அணியினர் 2ம் இடத்தினையும் வவுனியா 3ம் இடத்தினையும் பெற்று கொண்டமை குறிப்பிடத்தது.
Post a Comment