சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முந்திய விஜய் - தமிழ் சினிமாவின் நம்பவர் 1 இடத்தில் - Yarl Voice சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முந்திய விஜய் - தமிழ் சினிமாவின் நம்பவர் 1 இடத்தில் - Yarl Voice

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முந்திய விஜய் - தமிழ் சினிமாவின் நம்பவர் 1 இடத்தில்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறப்பவர். 70 வயதை எட்டியும் அவர் தான் நம்பர் 1 என்ற இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

ஆனால் விஜய்யின் அசுர வளர்ச்சி ரஜினிக்கு இணையாக மெர்சல் சர்கார் படங்களில் இருந்தது தற்போது பிகில் படத்தில் ரஜினியையே தாண்டு அளவிற்கு வந்துவிட்டார்.

ஆம்இ பிகில் படம் உலகம் முழுவதும் ரூ 297 கோடி வரை வசூல் செய்துவிட்டதுஇ இதன் மூலம் ரஜினிகாந்தின் கபாலி எந்திரன் ஆகிய படங்களின் மொத்த வசூலை விஜய் முந்தியுள்ளார் என கூறப்படுகின்றது.

இதன் மூலம் 2.0 தவிர்த்து(பல மொழிகளில் ரிலிஸானதால் கணக்கிடப்படவில்லை) தமிழ் சினிமாவில் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த படம் என்றால் பிகில் தானாம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post