புதிய பிரதமராக நாளை பதவியேற்கிறார் மகிந்த ராஐபக்ச - Yarl Voice புதிய பிரதமராக நாளை பதவியேற்கிறார் மகிந்த ராஐபக்ச - Yarl Voice

புதிய பிரதமராக நாளை பதவியேற்கிறார் மகிந்த ராஐபக்ச


இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில் நாளை பிற்பகல் 1 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post