டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதமடித்து வோர்ணர் சாதனை - Yarl Voice டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதமடித்து வோர்ணர் சாதனை - Yarl Voice

டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதமடித்து வோர்ணர் சாதனை


அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது முச்சதத்தை பதிவு செய்துள்ளார்.

அடிலெய்ட் மைதானத்தில் தற்போது பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்றுவரும் பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயேஇ இந்த முச்சதத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

இப்போட்டியில் 389 பந்துகளை எதிர்கொண்ட அவர் 37 பவுண்டரிகள் அடங்களாக முச்சதத்தை பூர்த்தி செய்தார். தற்போது தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கிறார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post