முதலாவது படத்தின் முதல் நாளே விக்ரம் மகன் படம் செய்த சாதனை- விஜய் அஜித்தை முந்திவிடுவாரோ? - Yarl Voice முதலாவது படத்தின் முதல் நாளே விக்ரம் மகன் படம் செய்த சாதனை- விஜய் அஜித்தை முந்திவிடுவாரோ? - Yarl Voice

முதலாவது படத்தின் முதல் நாளே விக்ரம் மகன் படம் செய்த சாதனை- விஜய் அஜித்தை முந்திவிடுவாரோ?


விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்திருக்கும் படம் ஆதித்ய வர்மா. இந்த படம் முதலில் வர்மா என்ற பெயரில் தயாராக பின் ஏதோ பிரச்சனையால் அந்த படம் அப்படியே நின்றுபோனது.

பின் புதிய இயக்குனர் மூலம் அதே படம் தயாராக நேற்று வெளியாகி இருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் விக்ரம் மகன் என்றால் சும்மா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சென்னையில் மட்டுமே இப்படம் முதல் நாளில் ரூ. 34 லட்சம் வசூலித்துள்ளது. தற்போது என்னவென்றால் முதல் நாளிலேயே தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதாம்.

அடுத்தடுத்து படத்தின் வரவேற்புகள் பார்க்கும் போது அஜித் விஜய் பட சாதனைகளை படம் முறியடிக்கும் என்று தெரிகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post