தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லையென நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினி மக்கள் மன்றம்இ இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனவே ரஜினிகாந்தின் பெயர் புகைப்படம் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர்இ ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயர் மன்றத்தின் கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள பெரும்பாலான கட்சிகள் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment