புதிதாக தமிழ் அரசியல் கைதிகள் யாரும் விடுவிக்கப்படவில்லை - Yarl Voice புதிதாக தமிழ் அரசியல் கைதிகள் யாரும் விடுவிக்கப்படவில்லை - Yarl Voice

புதிதாக தமிழ் அரசியல் கைதிகள் யாரும் விடுவிக்கப்படவில்லை


புதிதாக தமிழ் அரசியல் கைதிகள் யாரும் விடுவிக்கப்படவில்லை என்று முன்னாள் அரசியல் கைதிகளின் அமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அந்த அமைப்பின் சார்பில் உரையாற்றிய முருகையா கோமகன் இதனைத் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post