கடலாமையுடன் பூநகரியில் ஒருவர் கைது
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பூநகரி பள்ளிக்குடா பகுதியில் தடைசெய்யப்பட்ட கடல் ஆமையினை பிடித்து இறச்சிக்கு அறுத்துக்கொண்டிருக்கும் வேளையில் பூநகரி பொலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலிற்கு அமைய பள்ளிககுடா கடற்கரையில் வைத்து கடலாமை இறச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனையை பூநகரி பொலீசார் மேற் கொண்டு வருகின்றனர்.

Post a Comment