தளபதி விஜய்யின் அடுத்த இயக்குனர் இவர் தானா? - Yarl Voice தளபதி விஜய்யின் அடுத்த இயக்குனர் இவர் தானா? - Yarl Voice

தளபதி விஜய்யின் அடுத்த இயக்குனர் இவர் தானா?


நடிகர் விஜய்யின் தளபதி 64 படத்தின் ரிலீஸிற்கு நான்கே மாதங்கள் உள்ள நிலையில் கர்நாடகாவில் படப்பிடிப்பு மிக விரைவாகவே நடந்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியாத நிலையில் ரசிகர்கள் இவரது அடுத்த படத்தின் இயக்குனர் யாரு என்று சமூக வலைத்தளங்களில் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்நிலையில் பேரரசு வெற்றிமாறன் அட்லீ போன்ற இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டது. இதில் வெற்றிமாறன் அடுத்தாக நடிகர் சூர்யாவிற்கு படம் பண்ண போகிறார் என்று ஆதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்தது.

ஆனால் தற்போது விஜய் அவர்களுக்கு இயக்குனர் எ.ஆர். முருகதாஸ் ஒரு வரி கதை கூறியுள்ளார் என்ற தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும்இ இதனால் பேரரசும் இல்லை அட்லீயும் இல்லை என்று ரசிகர்களுக்கு தெளிவாகியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post