இரானுவத்திடம் வழிப்பறையில் ஈடுபட்ட முகமூடி கும்பல் - Yarl Voice இரானுவத்திடம் வழிப்பறையில் ஈடுபட்ட முகமூடி கும்பல் - Yarl Voice

இரானுவத்திடம் வழிப்பறையில் ஈடுபட்ட முகமூடி கும்பல்


பலாலி ராணுவ முகாமில் விமானப் படை அதிகாரியாக பணியாற்றும் ஒருவர் தனது குடும்பத்தாருடன் சொந்த ஊரான பொலநறுவை செல்வதற்காக இன்று அதிகாலை முச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துள்ளார்

இதன்போது  ஊரெழு பகுதியில் வைத்து இடைமறித்த முகமூடி அணிந்த மர்ம கும்பல் அவர்களிடமிருந்து நகை பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post