ஆழிப்பேரலையால் காவுகொல்லப்பட்ட உறவுகள் நினைவேந்தல் - Yarl Voice ஆழிப்பேரலையால் காவுகொல்லப்பட்ட உறவுகள் நினைவேந்தல் - Yarl Voice

ஆழிப்பேரலையால் காவுகொல்லப்பட்ட உறவுகள் நினைவேந்தல்
சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயாகம் எங்கும் உறவுகளால் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு உறவுகள் மலர் தூவிஇ தீபம் ஏற்றி அஞ்சலித்தனர்.

இன்று முற்பகல் 9.35 மணிக்கு இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post