அமெரிக்கா-ஈரான் போர் பதற்றத்தின் எதிரொலியாக பெற்லோலுக்கு தட்டுப்பாடு ஏற்படலாமென்ற அச்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கு மக்கள் படையெடுப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
வளைகுடாவில் நிலவும் அமைதியற்ற சூழலினால் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற வதந்தி பரப்பப்பட்டதையடுத்தே எரிபொருள் நிலையங்களில் மக்கள் மீண்டும் வரிசைகட்டத் தொட்ங்கியிருக்கின்றனர்.
இதே போல கடந்த காலங்களிலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்ட போதும் மக்கள் வரிசை வரிசையாக எரிபொருள் நிரப்பு நிலைங்களுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment