கொரோனா வைரஸ் காரணமாக உலக சுகாதார ஸ்தாபனம் அவசர நிலையை அறிவித்துள்ளது.
சுகாதார விடயத்தில் பலவீனமான நாடுகளில் இந்த வைரஸ் பரவக்கூடிய அச்சுறுத்தல் நிலவுகிறது என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கொடிய கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர்.
7000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை புதிதாக 93 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
Post a Comment