குறிப்பாக கொழும்பிலுள்ள சீனப் பிரஜைகளே அதிகமாக கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முகக்கவசம் அதிகமாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடைகளில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக கொழும்புக்கு வருவோர் மற்றும் கொழும்பில் இருப்பவர்கள் முகக்கவசம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment