யூனியன் இன்சூரன்ஸ் ஆண்டு நிறைவு விழாவும் பொங்கல் விழாவும் - Yarl Voice யூனியன் இன்சூரன்ஸ் ஆண்டு நிறைவு விழாவும் பொங்கல் விழாவும் - Yarl Voice

யூனியன் இன்சூரன்ஸ் ஆண்டு நிறைவு விழாவும் பொங்கல் விழாவும்


John keells holdings இன் 150வது நிறைவும் யூனியன் இன்சூரன்ஸ் இன் 33 ஆவது நிறைவையும் முன்னிட்டு யாழ். சுன்னாக யூனியன் இன்சூரன்ஸ் கிளையில்  பொங்கல் நிகழ்வும் புதிதாக வாடிக்கையாளர் நிகழ்வும்  இன்று இடம்பெற்றது.

யாழ். சுன்னாக பிராந்திய முகாமையாளர் பா. குகதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மூத்த யாழ்ப்பாண பிராந்திய முகாமையாளர் த. குபேந்திரன் அவர்கள் மங்களவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

நிகழ்வில் நிறுவனத்தின் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.0/Post a Comment/Comments

Previous Post Next Post