தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு மேற்படி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பொங்கல் பானைகள். பொங்கல் பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
சனசமூக நிலையத் தலைவர் அ.ஐங்கரன் தலைமையில் மேற்படி சனசமூக நிலையத்தில் வைத்தே இப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment