இலங்கையில் கொரோனோ தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு - Yarl Voice இலங்கையில் கொரோனோ தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு - Yarl Voice

இலங்கையில் கொரோனோ தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்குக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனோ தொற்றில் ஏற்கனவே 11 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மேலும் 7 பேர் கொரோனோ தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகையினால் இதுவரையில் கொரோனோ தொற்றில் உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக இலங்கையில் உயர்வடைந்துள்ளது.

வேளிநாடுகளில் இருந்து வந்தவர்களே இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர்.

இத்தாலியில் இருந்து வந்த இந்த ஏழு பேரும் கந்தககாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post