52 இலட்சம் உதவி செய்த சுரேஸ் ரெய்னா - பிரதமர் மோடி பாராட்டு - Yarl Voice 52 இலட்சம் உதவி செய்த சுரேஸ் ரெய்னா - பிரதமர் மோடி பாராட்டு - Yarl Voice

52 இலட்சம் உதவி செய்த சுரேஸ் ரெய்னா - பிரதமர் மோடி பாராட்டு

கொரோனா வைரஸ் பாதிப்புக்காக 52 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பல்வேறு பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post