தேர்தலில் களமிறங்கும் பிள்ளையான் - Yarl Voice தேர்தலில் களமிறங்கும் பிள்ளையான் - Yarl Voice

தேர்தலில் களமிறங்கும் பிள்ளையான்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளார். அவர் தற்போது விளக்கமறியல் உள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜாசிங்கம் படுகொலை வழக்கில் கைதாகி தற்போது சிறையில் உள்ள நிலையில் பிள்ளையான் பொதுத்தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தை எடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் படகுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post