கோப்பாய் இருபாலைதெற்கு கிராமசேவையாளர் பிரிவில் அமைந்துள்ள கலைவாணி சனசமூகநிலையம் அவ்வூர்புலம்பெயர்உறவுகளின் நிதி அனுசரணையுடன் உலர்உணவுப்பொருட்களை வழங்கியுள்ளனர்.
அச்சனசமூகநிலையம் அமைந்துள்ப ஆனந்தபுரம் கிராமத்தில் வதியும்மக்கள் தற்போதைய தொடர் ஊரடங்கு சட்டம்காரணமாக மிகவும்பாதிப்படைந்துள்ளனர்.
அன்றாடம் சமையலுக்கு தேவையான பொருட்களைபெறுவதில் கஸ்ரப்பட்ட மக்களுக்கு சனசமூகநிலையம் புலம்பெயர்உறவுகளின் நிதிஉதவியுடன் 278 குடும்பங்களுக்கு 360000 பெறுமதியான அரிசி மா சீனி பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு வெங்காயம் போன்ற பொருட்களை அவர்களது வீடுகளுக்கு சென்று வழங்கினர்.
Post a Comment