இந்தியவிற்கு அமெரிக்க ஐனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை - Yarl Voice இந்தியவிற்கு அமெரிக்க ஐனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை - Yarl Voice

இந்தியவிற்கு அமெரிக்க ஐனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

நாங்கள் ஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 202 நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் 13 லட்சத்து 45 ஆயிரத்து 653 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 74 ஆயிரத்து 644 பேர் உயிரிழந்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post