ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் கொரோனா வைரஸ் நோயாளர்களை பார்க்கச் சென்ற ஒருவருக்கு அந்த தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி அந்நாட்டில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாமுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
அவருடன் அவரது அதிகாரி ஒருவரும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டார்.
குறித்த நபருக்கு தற்போது கொரோனா வைரஸ் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் உடல் நிலையில் எந்த வித்தியாசமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய ஐனாதிபதிக்கு கொரோனோவா?
Published byYarl Voice Editor
-
0
Tags
world
Published by:-Yarl Voice Editor
Yarl Voice Covers Breaking News, Latest News in Politics, Sports & Business. A Premier Breaking News Website Offering News From Sri Lanka in Tamil.

Post a Comment