இன்று 52 பேருக்கான ஊழுஏஐனு - 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
போதனா வைத்தியசாலை - 5 பேர்.
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு - 3 பேர்.
பொது வைத்தியசாலை முல்லைத்தீவு - 3 பேர்.
பொது வைத்தியசாலை மன்னர் - 2 பேர்.
பொது வைத்தியசாலை வவுனியா - 3 பேர்.
விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையம் - 36 பேர்.

Post a Comment