முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு மனிதாபிமானமாக உதவி வழங்கிய மணிவண்ணன் - Yarl Voice முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு மனிதாபிமானமாக உதவி வழங்கிய மணிவண்ணன் - Yarl Voice

முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு மனிதாபிமானமாக உதவி வழங்கிய மணிவண்ணன்

கிளிநொச்சி அறிவியல் நகரில் பென்னகர்  கிராமத்தில் வசிக்கின்ற மரியதாஸ் ஜீனாதாஸ் என்ற முன்னால் போராளியின் மகன் கடந்த சில தினங்களுக்கு முன்னார் கொழும்பில்  கத்தியால் குத்தி இறந்துள்ளார்.
[ads id="ads1"]
அவரின் உடல் 2 தினங்களுக்கு முன்னார் கிளிநொச்சி கொண்டுவரப்பட்டது.  அவரின் தாயும் இறுதி யுத்தத்தில் எரி குண்டு  தாக்குதலுக்கு உள்ளாகி மிகவும் வறிய நிலையில் இருஇருக்கிறது.

அவரின் இறுதி சடங்கிற்கு பொருளாதார வசதிகள் அற்று காணப்பட்ட நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர்  அவர்களின் ஊடாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களினால் 40,000 பண உதவி  வழங்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post