யாழ் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு - Yarl Voice யாழ் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு - Yarl Voice

யாழ் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

யாழ் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
யாழ் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் பொதுமக்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது

சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தமது சொந்த நிதி பங்களிப்பில் 1000 மதியஉணவுப்பொதியினை தயார் செய்து உணவுப் பொதிகளை இன்றையதினம் சிறைச்சாலையினை அண்டிய கிராம மக்களுக்கு வழங்கி வைத்தார்கள்.

 யாழ்ப்பானம் சிறைச்சாலையின் பிரதமர் ஜெயிலர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் வீடுவீடாகசென்றுமக்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்கள்
யாழ் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

யாழ் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
யாழ் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

0/Post a Comment/Comments

Previous Post Next Post