நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது - ஐனாதிபதி - Yarl Voice நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது - ஐனாதிபதி - Yarl Voice

நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது - ஐனாதிபதி

மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவதோடு கொரோனா வைரஸ் பரவலை இல்லாதொழிப்பதற்காக விடாமுயற்சியுடன் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
[ads id="ads2"]
நாடு முழுவதுமான பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதோடு நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கு இடமளிக்க கூடாதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி செயலணி குழுவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post