கொழும்பில் உள்ள சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு - Yarl Voice கொழும்பில் உள்ள சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு - Yarl Voice

கொழும்பில் உள்ள சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு

கொழும்பில் உள்ள சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு
 கொழும்பில் உள்ள சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு
இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்    கொரோனா  கால களப்பணியில்  ஈடுபட்டுக் கொண்டிருக்கும்  ஊடகவியலாளர்களுக்கான  பாதுகாப்பு அங்கிகள்  ஒரு தொகுதி கொழும்பில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன
.
கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்காலத்தில் களத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு கருதியே  இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

ஒன்றியத்தின் ஆலோசகர் வைத்தியர் அனுஷ்யந்தனின் பரிந்துரையின் கீழ்இ குறித்த பாதுகாப்பு அங்கிகளை சமூக சேவையாளர் தாரணி இராஜசிங்கம் இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார் .

இதில் முதற்கட்டமாக கொழும்பிலுள்ள 7 ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டன.ஏனைய மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும்  விரைவில் வழங்க ஆவண  செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post