நாடு முழுவதும் ஊரடங்கை நீக்க வேண்டாம் - புலனாய்வுத்துறை அரசிற்கு எச்சரிக்கை - Yarl Voice நாடு முழுவதும் ஊரடங்கை நீக்க வேண்டாம் - புலனாய்வுத்துறை அரசிற்கு எச்சரிக்கை - Yarl Voice

நாடு முழுவதும் ஊரடங்கை நீக்க வேண்டாம் - புலனாய்வுத்துறை அரசிற்கு எச்சரிக்கை

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை ஒரேடியாக நீக்கினால் பேராபத்து ஏற்படலாம் என்று அரச புலனாய்வு பிரிவினர் சுகாதார அமைச்சை எச்சரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே படிப்படியாக ஊராடங்கை தளர்த்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளைஇ வரும் 11ம் திகதி திங்கட்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கை நீக்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post