கொரோனா வைரஸ் – பிலிப்பைன்ஸில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,003 ஆக உயர்வு - Yarl Voice கொரோனா வைரஸ் – பிலிப்பைன்ஸில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,003 ஆக உயர்வு - Yarl Voice

கொரோனா வைரஸ் – பிலிப்பைன்ஸில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,003 ஆக உயர்வு


இந்தோனேசியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 672 புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்தம் நோயாளிகளின் எண்ணிக்கை 31,186 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை 50 புதிய இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்றும் மொத்தம் 1,851 ஆக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அதே நேரத்தில் 10,498 பேர் மீண்டுள்ளனர் என்று அதிகாரி அக்மத் யூரியான்டோ தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post