ஆகஸ்ட் 5ம் திகதி பொதுத் தேர்தல் - Yarl Voice ஆகஸ்ட் 5ம் திகதி பொதுத் தேர்தல் - Yarl Voice

ஆகஸ்ட் 5ம் திகதி பொதுத் தேர்தல்



எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உறுதிப்படுத்தினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post