‘விக்னேஸ்வரன்’ முகக்கவசம்! - Yarl Voice ‘விக்னேஸ்வரன்’ முகக்கவசம்! - Yarl Voice

‘விக்னேஸ்வரன்’ முகக்கவசம்!

வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் உருவப்படம் பொதித்த முகக்கவசங்களை, அவரது ஆதரவாளர்கள் விநியோகித்து வருகிறார்கள்.

யாழில் இது விநியோகிக்கப்பட்டது. கட்சிக் கூட்டங்களிற்கு செல்பவர்களிற்கு முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post