நினைவேந்தல் செய்ய சிவாஜிலிங்கத்திற்கு தடையில்லை _ நீதி மன்றம் வழங்கிய உத்தரவு - Yarl Voice நினைவேந்தல் செய்ய சிவாஜிலிங்கத்திற்கு தடையில்லை _ நீதி மன்றம் வழங்கிய உத்தரவு - Yarl Voice

நினைவேந்தல் செய்ய சிவாஜிலிங்கத்திற்கு தடையில்லை _ நீதி மன்றம் வழங்கிய உத்தரவுயாழ்ப்பாணம் நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவேந்தல் மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த நினைவேந்தல் மேற்கொள்ள தடை உத்தரவு கோரி மானிப்பாய் பொலிஸார் மல்லாகம் நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நினைவேந்தல் நிகழ்வு செய்ய உரிமை உள்ளதாக கூறிய நீதிபதி பொலிஸாரின் தடை உத்தரவு கோரிக்கையை நிராகரித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post