தொலைபேசி இலக்கங்களை திருடும் கும்பல்களால் ஆசிரியர்களின் புனிதத் தன்மைக்கு களங்கம் - வடமாகாண அதிபர் சங்கம் வேதனை - Yarl Voice தொலைபேசி இலக்கங்களை திருடும் கும்பல்களால் ஆசிரியர்களின் புனிதத் தன்மைக்கு களங்கம் - வடமாகாண அதிபர் சங்கம் வேதனை - Yarl Voice

தொலைபேசி இலக்கங்களை திருடும் கும்பல்களால் ஆசிரியர்களின் புனிதத் தன்மைக்கு களங்கம் - வடமாகாண அதிபர் சங்கம் வேதனை

அதிபர்களுடைய தொலைபோசி இலக்கத்தினை கக் செய்து தரவுகளை திருடி  மாணவர்கள்இ ஆசிரியர்கள் மற்றும் எனைய உறுப்பினர்களுக்கு தவறான பொருத்தமில்லாத தகவல்கள்இ படங்களை அனுப்பி அதிபர்கள்இ ஆசிரியர்களின் புனிதத் தன்மைக்கு கலங்கம் ஏற்படுத்தப் படுவதாக வட மாகாண அதிபர்கள் சங்கத்தின் தெரிவித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வட மாகாண அதிபர்கள் சங்கத்தின் தலைவர் வே.த.ஜேயந்தன்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

கொரோனா வைரஸ் காரனமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சூம் மற்றும் வைவர் ஊடாக முன்னெடுத்திருந்தோம்.

அந்த மூன்று மாத காலத்திலே அதிபர்கள்இ ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி நலன் கருதி குறித்த செயலிகளின் ஊடாக கற்றல் நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது.

தற்போது அதனுடாக எங்களுடைய அதிபர்கள் சங்க உறுப்பினர்களாக இருக்கின்றவர்களும் அத்தோடு இல்லாதவர்களுடைய தொலைபோசி இலக்கத்தினை கக் செய்து அதாவது இடைமறித்து எங்களுடைய தரவுகளை திருடி அந்த குழுவுக்குள் இருக்கின்ற மாணவர்கள்இ ஆசிரியர்கள் மற்றும் எனைய உறுப்பினர்களுக்கு தவறான தகவலினை அதாவது பொருத்தமில்லாத தகவல்கள்இ படங்களை அனுப்பி அதிபர்கள்இ ஆசிரியர்களின் புனிதத் தன்மைக்கு கலங்கம் ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

இதன் காரனமாக எங்களுடைய அதிபர்கள்இ ஆசிரியர்கள் மிகுந்த மன உழைச்சலுக்கும்இ விரத்திக்கும் ஆளாகியிருக்கின்றார்கள்.


இனிவரும் காலங்களிலும் இப்படியானதொரு நிகழ்வு கல்வி புலத்திலே நடைபெறுமாக இருந்தால் மாணவர் சமுதாயத்தை பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தும்.




0/Post a Comment/Comments

Previous Post Next Post