உவகம் முழுவதும் கொரோனாவல் பலியானோர் எண்ணிக்கை 7 இலட்டத்து நாற்பதாயிரத்தைக் கடந்தது - Yarl Voice உவகம் முழுவதும் கொரோனாவல் பலியானோர் எண்ணிக்கை 7 இலட்டத்து நாற்பதாயிரத்தைக் கடந்தது - Yarl Voice

உவகம் முழுவதும் கொரோனாவல் பலியானோர் எண்ணிக்கை 7 இலட்டத்து நாற்பதாயிரத்தைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.44 லட்சத்தைக் கடந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில்இ உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.44 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.05 கோடியைக் கடந்துள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 1.34 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post