தேர்தலில் வெற்றி பெற்ற அங்கஜன் இராமநாதனுக்கு கட்சி அலுவலகத்தில் வரவேற்பு - Yarl Voice தேர்தலில் வெற்றி பெற்ற அங்கஜன் இராமநாதனுக்கு கட்சி அலுவலகத்தில் வரவேற்பு - Yarl Voice

தேர்தலில் வெற்றி பெற்ற அங்கஜன் இராமநாதனுக்கு கட்சி அலுவலகத்தில் வரவேற்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அங்கஜன் இராமநாதனின் வரவேற்பு நிகழ்வு இன்று யாழில் நடைபெற்றது.

யாழிலுள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில்் யாழ் மாவட்ட இளைஞரணியின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

இதன் போது வெடி கொழுத்தி மலர்மாலைகள் அணிவுக்கப்பட்டு பொன்னாடைகள் போர்த்தி அங்கஜனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post