காங்கேசன்துறையில் தனது வாக்கை பதிவு செய்த அங்கஐன் - Yarl Voice காங்கேசன்துறையில் தனது வாக்கை பதிவு செய்த அங்கஐன் - Yarl Voice

காங்கேசன்துறையில் தனது வாக்கை பதிவு செய்த அங்கஐன்

இலங்கையின் ஒன்பதாவது நாடதளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியில் போட்டியிடும் முதன்மைவேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை காங்கேசன்துறை தேர்தல் தொகுதி, அளவெட்டி  சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் தனது வாக்கினை  பதிவு செய்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post