வடமராட்சி கிழக்கில் சுமந்திரன் வாக்களிப்பு - அனைவரையும் வாக்களிக்க கோரிக்கை - Yarl Voice வடமராட்சி கிழக்கில் சுமந்திரன் வாக்களிப்பு - அனைவரையும் வாக்களிக்க கோரிக்கை - Yarl Voice

வடமராட்சி கிழக்கில் சுமந்திரன் வாக்களிப்பு - அனைவரையும் வாக்களிக்க கோரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று காலை தனது வாக்கை பதிவு செய்துள்ளார். 

 வடமராட்சி கிழக்கு குடத்தனை அ த க வித்தியாலயத்தில் வாக்களித்துள்ளார்.

 இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட சுமந்திரன் தமிழ் மக்கள் அனைவரையும் கட்டாயம் வாக்களிக்குமாறும் கேட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post