இலட்சக்கணக்கான மக்களுடன் வெகு சிறப்பாக இடம்பெற்ற நல்லூர்க் கந்தனின் தேர் - Yarl Voice இலட்சக்கணக்கான மக்களுடன் வெகு சிறப்பாக இடம்பெற்ற நல்லூர்க் கந்தனின் தேர் - Yarl Voice

இலட்சக்கணக்கான மக்களுடன் வெகு சிறப்பாக இடம்பெற்ற நல்லூர்க் கந்தனின் தேர்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

நல்லூர்க் கந்தனின் தேர்த் திருவிழா இன்று காலையிலையே நடைபெற்றது. இத் திருவிழாவில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.  



0/Post a Comment/Comments

Previous Post Next Post