கட்டிடத்தை உடைத்துக் கொண்டிருந்த தொழிலாளி கட்டிடம் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழப்பு - Yarl Voice கட்டிடத்தை உடைத்துக் கொண்டிருந்த தொழிலாளி கட்டிடம் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழப்பு - Yarl Voice

கட்டிடத்தை உடைத்துக் கொண்டிருந்த தொழிலாளி கட்டிடம் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழப்பு

யாழ் சுண்ணாகம் பொலிஸ பிரிவிற்குட்டபட்ட சுண்ணாகம் அம்பனைப்பகுதியில் வீடு திருத்தத வேலையையில் ஈடுபட்ட. கட்டட கூலித்தொலிழாளி ஒருவர் கூரைத்தளத்தை உடைக்க முற்பட்ட வேளை சீமெந்திலான முகப்பு கூரை விழுந்ததில் உயிரிழந்துள்ளார்

உயிரிழந்தவர் அல்ரர் போல் வயது 42 ஒரு பிள்ளையின் தந்தை நவாலி கலையரசி லேன் சேர்ந்தவராவார்

உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post