தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரவ சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் தியாகி தீலீபன் அவர்களின் நினைவேந்தலை அனுஷ்டிக்க கிளிநொச்சி நீதவானால் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவை கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் ஒப்படைத்தார்
Post a Comment