மரண தண்டனைக் கைதி பிரேமலால் எம்பியானது எப்படி - உண்மையை போட்டுடைத்த கோத்தபாய - Yarl Voice மரண தண்டனைக் கைதி பிரேமலால் எம்பியானது எப்படி - உண்மையை போட்டுடைத்த கோத்தபாய - Yarl Voice

மரண தண்டனைக் கைதி பிரேமலால் எம்பியானது எப்படி - உண்மையை போட்டுடைத்த கோத்தபாய


மரண தண்டனை கைதியான நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளும்படி 19ஆவது திருத்தத்தில் அமைக்கப்பட்ட சுயாதீன நீதிமன்றமே அறிவித்தது.

இப்படி கூறினார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

ஜனாதிபதி செயலகத்தில் இராஜாங்க அமைச்சர்களை சந்தித்த போது அவர் மேற்படி கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தாமோ அல்லது பிரதமரோ நீதிமன்றத்தின் மீது அழுத்தம் கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post