பயங்கரவாத அமைப்பை நினைவுகூர முடியாது - திலீபனின் நிகழ்விற்கு நீதிமன்றம் தடை விதிப்பு - Yarl Voice பயங்கரவாத அமைப்பை நினைவுகூர முடியாது - திலீபனின் நிகழ்விற்கு நீதிமன்றம் தடை விதிப்பு - Yarl Voice

பயங்கரவாத அமைப்பை நினைவுகூர முடியாது - திலீபனின் நிகழ்விற்கு நீதிமன்றம் தடை விதிப்பு


தியாக தீபம் தீலிபன் நினைவேந்தலை நடாத்த முடியாது என யாழ் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் நேற்றையதினம் நிழ்வை நடாத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந் நிலையில் நிகழ்வை நடாத்துதவதற்கு அனுமதியளிக்க வேண்டுமெனக் கோரி நீதிமன்றில் இன்று மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதமன்றம் பயங்கரவாத அமைப்பை நினைவுகூரும் செயற்பாடு எனத் தெரிவித்து நிகழ்விற்கு அனுமதியை மறுத்ததுடன் மேன்முறையீட்டு விண்ணப்பத்தையும் நிராகரித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post